• English
  • Login / Register
  • டாடா டைகர் முன்புறம் left side image
  • டாடா டைகர் grille image
1/2
  • Tata Tigor
    + 5நிறங்கள்
  • Tata Tigor
    + 26படங்கள்
  • Tata Tigor
  • Tata Tigor
    வீடியோஸ்

டாடா டைகர்

4.3331 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.6 - 9.50 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

டாடா டைகர் இன் முக்கிய அம்சங்கள்

engine1199 cc
பவர்72.41 - 84.48 பிஹச்பி
torque95 Nm - 113 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்
mileage19.28 கேஎம்பிஎல்
fuelசிஎன்ஜி / பெட்ரோல்
  • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • android auto/apple carplay
  • fog lights
  • cup holders
  • advanced internet பிட்டுறேஸ்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

டைகர் சமீபகால மேம்பாடு

டாடா டிகோரின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா மோட்டார்ஸ் பண்டிகைக் காலத்திற்காக சில டாடா டிகோர் வேரியன்ட்களின் விலையை ரூ.30,000 வரை குறைத்துள்ளது.. இந்த தள்ளுபடிகள் அக்டோபர் இறுதி வரை கிடைக்கும்.

டாடா டிகோரின் விலை எவ்வளவு?

டாடா டிகோரின் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.40 லட்சம் வரை இருக்கும். டிகோர் CNG பவர்டிரெய்னுடன் கிடைக்கிறது. விலை ரூ. 7.60 லட்சத்தில் தொடங்குகிறது ( விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை).

டாடா டிகோரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

டாடா டிகோர் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்:

  • XE  

  • XM  

  • XZ  

  • XZ பிளஸ்

இந்த அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும். ​​XM, XZ மற்றும் XZ Plus ஆனது CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

டாடா டிகோர் என்ன வசதிகளை கொண்டுள்ளது ?

டாடா டிகோர் 2020 -ல் ஒரு ஃபேஸ்லிஃப்டை அப்டேட்டை பெற்றது. ஆனால் அதன் பின்னர், அது எந்த விரிவான அப்டேட்களையும் பெறவில்லை. ஆகவே இதன் வசதிகள் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பழையதை போல இருக்கின்றன. தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. கூடுதல் வசதிகளில் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் இருக்கை ஆகியவை அடங்கும்.

கிடைக்கக்கூடிய பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் என்ன?

டாடா டிகோர் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மூலம் 2 ஆப்ஷன்களுடன் வருகிறது:

  • பெட்ரோல்: 86 PS மற்றும் 113 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.  

  • பெட்ரோல்-சிஎன்ஜி: 73.5 PS மற்றும் 95 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

இரண்டு பவர்டிரெய்ன்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5-ஸ்பீடு AMT (ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) தேர்வுடன் வருகின்றன.

டாடா டிகோர் எவ்வளவு பாதுகாப்பானது?

டாடா டிகோர் 2020 ஆண்டு குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. அங்கு அது 4 ஸ்டார் கிராஷ் சோதனை பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது.

பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் கேமரா, ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்),ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.

எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

டாடா டிகோர் பின்வரும் வெளிப்புற கலர் தீம்களில் கிடைக்கும்:

  • மீட்டியோர் புரோன்ஸ்  

  • ஓபல் ஒயிட்  

  • மேக்னைட் ரெட்  

  • டேடோனா கிரே  

  • அரிசோனா புளூ

டாடா டிகோருக்கு கிடைக்கும் அனைத்து கலர்களும் மோனோடோன் ஷேடுகள் ஆகும்; டூயல் டோன் ஆப்ஷன்கள் இல்லை.

நாங்கள் குறிப்பாக விரும்புவது: மேக்னைட் ரெட், ஏனெனில் அதன் துடிப்பான மற்றும் கண்ணை கவரும் சாயலுடன் தனித்து காட்ட உதவுகிறது. இது டிகோரை சாலையில் மிரட்டலாகவும் தனித்துவமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

நீங்கள் டாடா டிகோர் காரை வாங்க வேண்டுமா?

டிகோர் ஆனது 4-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டையும் பணத்திற்கான சிறந்த மதிப்பையும் வழங்குகிறது, CNG AMT ஆப்ஷன் உடன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ​​அது இப்போது சற்று பழையதை போல உள்ளது. மாருதி டிசையர் காருக்கு விரைவில் அப்டேட் கொடுக்கப்படவுள்ளது.  ஹோண்டா அமேஸ் 2025 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிகோரை தேர்ந்தெடுப்பது கடினமான தேர்வாகிறது. இருப்பினும் டிகோரின் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு, தங்கள் வாகனத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுப்பவர்களுக்கு இது ஒரு ஆப்ஷனாக இருக்கும்.

டாடா டிகோருக்கு மாற்று கார்கள் என்ன? 

டாடா டிகோர் ஆனது மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. நீங்கள் டிகோர் மீது ஆர்வமாக இருந்தால், ஆனால் எலக்ட்ரிக் காரை விரும்பினால், டாடா நிறுவனம் டாடா டிகோர் EV -யை வழங்குகிறது. இதன் விலைரூ.12.49 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).

மேலும் படிக்க
டைகர் எக்ஸ்எம்(பேஸ் மாடல்)1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waitingRs.6 லட்சம்*
Recently Launched
டைகர் எக்ஸ்டி1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்
Rs.6.70 லட்சம்*
டைகர் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waitingRs.7.30 லட்சம்*
Recently Launched
டைகர் எக்ஸ்டி சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ
Rs.7.70 லட்சம்*
மேல் விற்பனை
டைகர் எக்ஸ் இசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்2 months waiting
Rs.7.90 லட்சம்*
டைகர் எக்ஸிஇசட் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ2 months waitingRs.8.30 லட்சம்*
Recently Launched
டைகர் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 19.28 கேஎம்பிஎல்
Rs.8.50 லட்சம்*
டைகர் எக்ஸிஇசட் பிளஸ் சிஎன்ஜி1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ2 months waitingRs.8.90 லட்சம்*
Recently Launched
டைகர் எக்ஸிஇசட் பிளஸ் lux சிஎன்ஜி(top model)1199 cc, மேனுவல், சிஎன்ஜி, 26.49 கிமீ / கிலோ
Rs.9.50 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா டைகர் comparison with similar cars

டாடா டைகர்
டாடா டைகர்
Rs.6 - 9.50 லட்சம்*
டாடா டிய��ாகோ
டாடா டியாகோ
Rs.5 - 7.90 லட்சம்*
டாடா பன்ச்
டாடா பன்ச்
Rs.6.13 - 10.32 லட்சம்*
மாருதி டிசையர்
மாருதி டிசையர்
Rs.6.79 - 10.14 லட்சம்*
டாடா ஆல்டரோஸ்
டாடா ஆல்டரோஸ்
Rs.6.50 - 11.16 லட்சம்*
ஹோண்டா அமெஸ் 2nd gen
ஹோண்டா அமெஸ் 2nd gen
Rs.7.20 - 9.96 லட்சம்*
ஹோண்டா அமெஸ்
ஹோண்டா அமெஸ்
Rs.8 - 10.90 லட்சம்*
ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா
Rs.6.49 - 9.05 லட்சம்*
Rating
4.3331 மதிப்பீடுகள்
Rating
4.4792 மதிப்பீடுகள்
Rating
4.51.3K மதிப்பீடுகள்
Rating
4.7349 மதிப்பீடுகள்
Rating
4.61.4K மதிப்பீடுகள்
Rating
4.2320 மதிப்பீடுகள்
Rating
4.664 மதிப்பீடுகள்
Rating
4.4178 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1199 ccEngine1199 ccEngine1199 ccEngine1197 ccEngine1199 cc - 1497 ccEngine1199 ccEngine1199 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power72.41 - 84.48 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower69 - 80 பிஹச்பிPower72.49 - 88.76 பிஹச்பிPower88.5 பிஹச்பிPower89 பிஹச்பிPower68 - 82 பிஹச்பி
Mileage19.28 கேஎம்பிஎல்Mileage20.09 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.79 க்கு 25.71 கேஎம்பிஎல்Mileage23.64 கேஎம்பிஎல்Mileage18.3 க்கு 18.6 கேஎம்பிஎல்Mileage18.65 க்கு 19.46 கேஎம்பிஎல்Mileage17 கேஎம்பிஎல்
Boot Space419 LitresBoot Space242 LitresBoot Space-Boot Space-Boot Space-Boot Space420 LitresBoot Space416 LitresBoot Space-
Airbags2Airbags2Airbags2Airbags6Airbags2-6Airbags2Airbags6Airbags6
Currently Viewingடைகர் vs டியாகோடைகர் vs பன்ச்டைகர் vs டிசையர்டைகர் vs ஆல்டரோஸ்டைகர் vs அமெஸ் 2nd genடைகர் vs அமெஸ்டைகர் vs ஆரா
space Image

Save 6%-26% on buyin ஜி a used Tata Tigor **

  • டாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ் சிஎன்ஜி
    டாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ் சிஎன்ஜி
    Rs6.30 லட்சம்
    202257,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Tata Tigor XZ CN ஜி BSVI
    Tata Tigor XZ CN ஜி BSVI
    Rs6.65 லட்சம்
    202270,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் 1.2 Revotron XT
    டாடா டைகர் 1.2 Revotron XT
    Rs3.90 லட்சம்
    201723,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் 1.2 Revotron XT
    டாடா டைகர் 1.2 Revotron XT
    Rs4.10 லட்சம்
    201846,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் XZ Plus Leatherette Pack CNG
    டாடா டைகர் XZ Plus Leatherette Pack CNG
    Rs7.15 லட்சம்
    20239,239 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் XZ Plus BSVI
    டாடா டைகர் XZ Plus BSVI
    Rs7.55 லட்சம்
    202241,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் XZ Plus BSVI
    டாடா டைகர் XZ Plus BSVI
    Rs7.10 லட்சம்
    202241,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் 1.2 Revotron XZA
    டாடா டைகர் 1.2 Revotron XZA
    Rs4.90 லட்சம்
    201865,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் XZ Plus BSVI
    டாடா டைகர் XZ Plus BSVI
    Rs6.75 லட்சம்
    202229,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ் சிஎன்ஜி
    டாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ் சிஎன்ஜி
    Rs8.82 லட்சம்
    2025101 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

டாடா டைகர் விமர்சனம்

CarDekho Experts
டிகோரின் 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் பணத்துக்கு இது கொடுக்கும் மதிப்பை புறக்கணிப்பது கடினமான விஷயம். இருப்பினும், கேபின் மற்றும் டிரைவ் அனுபவம் மிகப் பழமையானதாக உணர வைக்கிறது.

overview

டாடா டைகர் இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • சப்-4மீ செடான்களில் சிறந்த தோற்றத்தில் ஒன்று
  • பணத்திற்கான உறுதியான மதிப்பைக் கொடுக்கிறது
  • சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • இன்ஜின் ரீஃபைன்மென்ட் மற்றும் செயல்திறன் போட்டியாளர்களுக்கு இணையாக இல்லை
  • போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது கேபின் இடம் குறைவு
  • டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை

டாடா டைகர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • டாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்
    டாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்

    JPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா?

    By arunMay 28, 2019

டாடா டைகர் பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான331 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (331)
  • Looks (79)
  • Comfort (142)
  • Mileage (102)
  • Engine (68)
  • Interior (62)
  • Space (58)
  • Price (53)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • V
    vivek yadav on Jan 09, 2025
    4.5
    Best Car In This Segment
    Best value car for low budget family and much best mileage for highway and local thanks to sir ratan tata to give such a beast in the low budget segment
    மேலும் படிக்க
  • D
    dhaneshwar sahani on Jan 02, 2025
    5
    Sahani Dhaneshwar
    Bahut hi khub surat car hai Mujhe bahut jeyada pasand hai hamara bajat nhi hai ki le saku lekin Lunga jarur is car ko 2 saal ke andar thanks for this car
    மேலும் படிக்க
    1
  • N
    naresh on Dec 22, 2024
    4.2
    A Good Car
    Tata Tigor value for money car in its segment. Good average with modern design, smart technology, safety features, reliability and I love my car. TaTa T is the best car.
    மேலும் படிக்க
  • A
    amit on Dec 08, 2024
    3.5
    This Car Is Good For Fuel Efficiency.
    This car is good for safety and fuel efficiency is very low but its sound is like a diesel engine car and maintenance cost is very high and ground clearance is also good.
    மேலும் படிக்க
    1
  • R
    rajkishore on Dec 04, 2024
    5
    Tigor Review
    Actually good car, Good mileage, value for money, Good in safety, Good comfortable. Interior design was good. Good boot space, leg room also good, Design wise so good. Overall performance was nice.
    மேலும் படிக்க
  • அனைத்து டைகர் மதிப்பீடுகள் பார்க்க

டாடா டைகர் நிறங்கள்

டாடா டைகர் படங்கள்

  • Tata Tigor Front Left Side Image
  • Tata Tigor Grille Image
  • Tata Tigor Front Fog Lamp Image
  • Tata Tigor Door Handle Image
  • Tata Tigor Front Wiper Image
  • Tata Tigor Side View (Right)  Image
  • Tata Tigor Wheel Image
  • Tata Tigor Antenna Image
space Image

டாடா டைகர் road test

  • டாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்
    டாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்

    JPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா?

    By arunMay 28, 2019
space Image

கேள்விகளும் பதில்களும்

Mohit asked on 10 Jan 2025
Q ) Does the Tata Tigor have rear AC vents?
By CarDekho Experts on 10 Jan 2025

A ) Yes, the Tata Tigor has rear AC vents.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 24 Jun 2024
Q ) How much waiting period for Tata Tigor?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) For waiting period, we would suggest you to please connect with the nearest auth...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the mileage of Tata Tigor?
By CarDekho Experts on 8 Jun 2024

A ) The Tata Tigor has ARAI claimed mileage is 19.28 to 19.6 kmpl. The Automatic Pet...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the body type of Tata Tigor?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) The Tata Tigor comes under the category of Sedan body type.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the ground clearance of Tata Tigor?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) The Tata Tigor has ground clearance of 165 mm.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.14,979Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டாடா டைகர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு
space Image

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.7.19 - 11.31 லட்சம்
மும்பைRs.7.01 - 10.64 லட்சம்
புனேRs.7.01 - 10.64 லட்சம்
ஐதராபாத்Rs.7.19 - 11.31 லட்சம்
சென்னைRs.7.13 - 11.21 லட்சம்
அகமதாபாத்Rs.6.71 - 10.55 லட்சம்
லக்னோRs.6.82 - 10.73 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.6.97 - 10.95 லட்சம்
பாட்னாRs.6.94 - 11.01 லட்சம்
சண்டிகர்Rs.6.94 - 10.92 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா ev
    டாடா சீர்ரா ev
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular செடான் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • புதிய வகைகள்
    டாடா டைகர்
    டாடா டைகர்
    Rs.6 - 9.50 லட்சம்*
  • புதிய வகைகள்
    ஹூண்டாய் வெர்னா
    ஹூண்டாய் வெர்னா
    Rs.11 - 17.48 லட்சம்*
  • ஹோண்டா அமெஸ்
    ஹோண்டா அமெஸ்
    Rs.8 - 10.90 லட்சம்*
  • மாருதி டிசையர்
    மாருதி டிசையர்
    Rs.6.79 - 10.14 லட்சம்*
  • புதிய வகைகள்
    வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
அனைத்து லேட்டஸ்ட் சேடன் கார்கள் பார்க்க

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience